பிரபுதேவா போலவே அச்சு அசலாக இருக்கும் அவரது மகன்- அவரே வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், டான்ஸர் என பல திறமைக் கொண்டவர் நடிகர் பிரபு தேவா. இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்காத பல வெற்றிகளை கொடுத்துள்ளது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் சில வீடியோக்கள் வைரலாக்கப்படும்.

இந்த நிலையில், பிரபு தேவா சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இருந்து வருகிறார். அந்த வகையில், மகனுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி  மற்றும் மகனுடன் எடுத்து புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள், “அடுத்த பிரபு தேவாவா இவர்? அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.   

WATCH OUR LATEST NEWS