அமீர் கான் – லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

நடிகர் அமீர் கான் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நேற்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் அமீர் கானைச் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவருடன் பேசியது ஊக்கமளித்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.

ரஜினியை வைத்து லோகேஷ் அடுத்து இயக்கும் கூலி படத்தில் அமீர் கான் சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

WATCH OUR LATEST NEWS