சுடிர்மான் கிண்ணம்: அரையிறுதிக்கு முன்னேறியது தென் கொரியா

சியாமென், மே.03-

தென் கொரியா சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. காலிறுதியில் அது டென்மார்க்கை 3க்கு 1 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. அரையிறுதியில் தென் கொரியா, இந்தோனேசியாவுடன் மோதுகிறது.

இவ்வேளையில் மற்றோர் அரையிறுதிச் சுற்றில் பரம வைரிகளான சீனாவும் ஜப்பானும் சந்திக்கின்றன.

WATCH OUR LATEST NEWS