May 21, 2026
Thisaigal NewsYouTube
சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி
தற்போதைய செய்திகள்

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

Share:

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் மரணத்தில் எந்த ஒரு குற்றச்செயலுக்கான ஆதாரங்களும் இல்லாத நிலையில், அதனை ஒரு விபத்தாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, 42 வயதுடைய அந்த உதவி கண்காணிப்பாளர், கட்டிடத்தின் 8-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார், போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த அதிகாரியின் சவப்பரிசோதனை முடிவுகள் வெளியாகிவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்குகள் பகாங் மாநிலம், குவாந்தானில் நடைபெறும் என்றும் ஷாசெலி கஹார் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!