May 21, 2026
Thisaigal NewsYouTube
3 லாரிகள் விபத்து ! இருவர் பலி !
தற்போதைய செய்திகள்

3 லாரிகள் விபத்து ! இருவர் பலி !

Share:

தங்காக், பிளஸ் நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 164.8இல் அமைந்துள்ள ஓய்வெடுக்கும் நிலையத்திற்குச் செல்லும் வழியில் 3 லாரிகள் விபத்துக்குள்ளாகின. அதில் இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அளித்த தங்காக் தீயணைப்பு - மீட்புப் படையின் மூத அதிகாரி சம்ரி அயோப் தெரிவிக்கயில், இன்று அதிகாலை 4.26 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலத்தை அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறினார்.

Related News

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை