அந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை

பினாங்கு , மே 21-

பினாங்கு மாநில அரசின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் சுல்தான் அகமது ஷா- சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சில நபர்கள் சம்பந்தப்பட்ட இந்த சண்டையில் பினாங்கு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் மகனும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸாலான் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்