எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

கோலாலம்பூர், மே 15-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றின் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்