எரிபொருள் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் நடப்பு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ரோன் 95, பெட்ரேல் ரோன் 97 மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும்  இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை பிப்ரவரி 1 முதல் 7 ஆம் தேதி வரையில், லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்