கர்ப்பிணிப்பெண் பாலியல் பலாத்காரம்

சிபு, மே 15 –

கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் சிபு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் ரொமாரியோ ஜோனாய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட அந்த இளைஞரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் ஜாலான் தெக்குவில் 22 வயது கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டில் அந்த இளைஞர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்