காரில் மோதி புலி உயிரிழந்தது

குவாந்தான், மே 17 –

காரில் மோதப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 50.8 ஆவது கிலோ மீட்டரில் அந்த புலி இறந்து கிடந்ததாக தேசியப் பூங்கா மற்றும் வன விலங்கு இலாகாவான பெர்ஹிலிடன் தெரிவித்துள்ளது.

அதிகாலை 1.23 மணியளவில் மோதப்பட்ட அந்த ஆண் புலி, 130 கிலோ எடை கொண்டதாகும் என்று பெர்ஹிலிடன் பகாங் மாநில இயக்குநர் ரோஸிடான் முகமது யாசின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்