கிறிஸ்மஸ் பாடல் பயணிக்கும் போது கேட்கத் தடை

கிறிஸ்மஸ் விடுமுறை தொடங்கி விட்டதால் பலர் அதனை வரவேற்பதற்காக தங்கள் வீடுகளில், பொது போக்குவரத்தில், வாகனங்களில் பயணிக்கும் பொழுது கிறிஸ்மஸ் பாடல்களை கேட்டு செல்கிறார்கள்.

Auto Trader என்ற இணையத்தளம் 140க்கும் மேற்பட்ட கிறிஸ்மஸ் பாடல்களை பயணிக்கும் பொழுது கேட்க பொருத்தமானதா என்பதை கண்டறிய ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில் 120 BPM -க்கும் அதிகமான டெம்போவுடன் வேகமான தடங்களில் வாகனங்களை ஓட்டுவதால் அவை பாதிப்பை விளைவிப்பதாக காட்டுகிறது. ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் சாலை விபத்துகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்