குறைந்த பட்சம் சம்பள விகிம் ஆராயப்படும்

பெட்டாலிங் ஜெயா, மே 15-

மலேசியாவில் குறைந்த பட்ச சம்பளமாக 2,102 வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்று UNICEF
முன்மொழிந்துள்ள பரிந்துரையை அரசாங்கம் மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று பொருளாதார அமைச்சர்த ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டு வரும் 1,500 வெள்ளி சம்பள முறையை மறு ஆய்வு செய்வதற்கான திட்டம் உள்ளது.

எனினும் வாழ்க்கை செலவின உயர்வை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச சம்பளமாக 2,102 வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஆராயப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்