சுமத்ராவின் வடமேற்கில் நில அதிர்வு

இன்று நண்பகல் 1.19 மணி அளவில், சும்தரா தீவின் வட மேற்குக் கரையில் 6.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia வெளியிட்ட தகவலின்படி, Simeulueவின் கிழக்கில் இருந்து 323 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நில அதிர்வு பதிவு செய்யப்பட்டதாகவும், 19 கிலோமீட்டர் ஆழம் வரை அதன் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முதற்கட்ட மதிப்பீட்டின்படி, மலேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் கிடையாது என MetMalaysia கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்