பாரம்பரிய மருந்துகளுக்கு வரி விலக்களிப்பு

பாரம்பரிய மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்களின் மருத்துவச் சேவைக்கு வரி விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, அரசு இதழில் இருந்ததைப் போல நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார மையங்கள், மக்களின் நல்வாழ்வு மையங்கள், உடல் ஆரோக்கியத்திற்கான உடம்பு நீவுதல் மையங்கள் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி முதல் 2016 ஆண்டு பாரம்பரிய மருத்துவ சட்டத்தின் கீழ் வரி விதிப்பு சேவைக்குரிய பிரிவுகளில் சேர்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்