புதிய உடன்படிக்கை எதுவும் இல்லை-துணைப் பிரதமர் விளக்கம்

பெடாலிங் ஜெயா, மார்ச் 24 –

எதிர்கட்சிகளின் நாடாளுமன்றத்தின் தொகுதி மக்களுக்கான நிதி ஒதிக்கீடு தொடர்பாக எந்தவொரு புதிய உடன்படிக்கையும் வெளியிடப்பவில்லை என மலேசிய துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ ப்டிலா யூசோப் தெளிவுப்படுத்து உள்ளார்.

மேலும் கடந்த மார்சு 19 ஆம் நாளன்று எதிர்கட்சியின் தலைவர் டத்துக் ஶ்ரீ ஹம்சா சைனுடின் அவர்களை சந்திக்கும் பொழுது எந்தவொரு புதிய உடன்படிக்கை ஆவணத்தையும் அவரிடம் காட்டப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஷா கூறிய குற்றச்சாட்டை துணை பிரதமர் கண்டித்தார்.

ஆக, நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கான நிதி உதவி வழங்கும் விவகாரம் தொடர்பாக மடானி அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிக்கும் இடையே எந்தவொரு புதிய உடன்படிக்கையும் பரிமாரிக்கொள்ளவில்லை என துணைப் பிரதமர் உறுதியாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்