பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக உயரும்

இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக பதிவு செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணை நிதி அமைச்சர் steven sim தெரிவித்தார்.
IMF எனப்படும் அனைத்துலக நிதியகமும் உலக வங்கியும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறையே 4.4 விழுக்காடாகவும், 4.0 விழுக்காடாகவும் இருக்கும் என்று ஆருடம் கூறப்பட்டிருக்கும் வேளையில் நாட்டில் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக steven sim குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்