மலேசியாவை முதல்முறையாக பின்னுக்கு தள்ளிய இந்தோனேஷியா

இந்தோனேஷியா, மார்ச் 27-

அனைத்துலக காற்பந்து சம்மேளனம் – FIFA-வின் உலகத் தர வரிசையில், கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக, மலேசியாவை இந்தோனேஷியா பின்னுக்கு தள்ளியுள்ளது.

2026 உலகக் கிண்ணம் மற்றும் 2027 ஆசிய கிண்ண ஆகியவற்றுக்கான தகுதி சுற்று ஆட்டங்களில், வியட்நாம்-மை இரு முறை வீழ்த்தியதன் வழி, இந்தோனேஷியா 30.04 புள்ளிகளைப் பெற்று 133ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேவேளையில், ஓமான்-னிடம் அடைந்த இரு தோல்விகள் காரணமாக, மலேசியாவின் ஹரிமாவு மலாயா அணி, 132ஆவது இடத்திலிருந்து 136ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்