400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஷெரின், ஷாந்தி யை வீழ்த்தினர்

அமெரிக்கா, மார்ச் 31 –

அமெரிக்கா, Florida Relays சில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மலேசியாவின் Shereen Samson Vallabouy, சிங்கப்பூரின் Veronica Shanti Pereira – வை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த Hangzhou ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ஷெரின், தமது 52.29 ஆவது வினாடிக்களில் ஓடி வந்து வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வென்ற சாந்தி, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டு நாட்களுக்கு பிறகு, தமது 53.67 விநாடியில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சாந்தி வழக்கமாகவே தமது தேசிய அணிக்காக 4X400 மீட்டர் ஓட்டத்தில் ஓடுவதால், இந்த ஓட்டப் பந்தயத்தில் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்