கூட்டரசு பிரதேசம், சபா, சரவா ஆகிய மூன்று மாநிலங்களில் வரும் ஜுலை 15 ஆம் தேதி சனிக்கிழமை வரை அடை மழை பெய்யும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேட் மலேசியா எனப்படும் வானிலை ஆய்வுத்துறை நினைவுறுத்தியுள்ளது.