அலவன்ஸ் தொகை வெட்டப்படுவது பரிசீலனை

நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொள்ள தவறும் எம்.பி.க்களின் அவலன்ஸ் தொகையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சிகாக ஆஜராக தவறும் எம்.பி.க்களின் அலவன்ஸ் தொகையை பிடித்தம் செய்வது முதலில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை கடமையுணர்வுடன் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது என்று ஜொஹாரி அப்துல் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS