பினாங்கு முதலமைச்சர் வை வீழ்த்துவதற்கு கட்சிக்குள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் சதி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அதற்கான ஆதாரங்களை நிரூபிக்குமாறு டிஏபி தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.
உண்மையிலேயே தம்மை வீழ்த்துவதற்கு சதி வேலைகள் நடக்கின்றன, அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்று சொவ் கொன் யோ நம்புவாரேயானால் அதற்கான அ னைத்து ஆதாரங்களையும் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் அறிவுறுத்தியுள்ளார்.