நாளை அக்டோபர் 19 ஆம் நாள் சுபாங் ஜெயாவில் திறப்பு விழா கண்கிறது சீனி சட்டி சோறு உணவகத்தின் புதிய கிளை.
மக்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்.எஸ் 14 / 1 எனும் முகவரியில் இந்தப் புதிய கிளை திறப்பு விழா காண்கிறது.
விசாலமான இட வசதியுடன் என்றும் மாறாத அதே சுவையை சுபாங் ஜெயா மக்களுக்கும் வழங்க நாளை முதல் செயல்பட உள்ளது சீனி சட்டி சோறு சுபாங் ஜெயா கிளை.