மலேசியாவின் 17 ஆவது மாமன்னராக நேற்று பதவியேற்றுள்ள Sultan Iskandar- க்கு பிரிட்டிஷ் மன்னர் Charles தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
மலேசியாவின் புதிய மாமன்னருக்கு தங்கள் வாழ்த்துகள் உரிதாகுக என்று
75 வயதான பிரிட்டிஷ் மன்னர் Charles – ஸும், அவரின் துணைவியாரும் தங்களின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிற்கும், பிரிட்டனுக்கும், / இரு நாடுகளில் அரச குடும்பங்களுக்கும் / இடையில் நெருங்கிய உறவை தொடர்ந்து பேணுவதுடன் உலகளாவிய விவகாரங்களை தீர்ப்பதில் சுல்தான் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற தாம் விரும்புவதாக பிரிட்டிஷ் மன்னர் Charles, தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.