தாய்லாந்துக்கு மலேசியர்களுக்கு 60 நாள் இலவச விசா

கோலாலம்பூர், ஜூன் 01-

தாய்லாந்து சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையாக மலேசியர்களுக்கு இன்று முதல் 60 நாள் இலவச வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில், கூடுதல் நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

இதற்கு முன்பு மலேசியர்களுக்கு 30 நாட்களுக்கு மட்டுமே இலவச விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச விசாவிற்கான நாட்களின் எண்ணிக்கையை தாய்லாந்து 60 நாட்களாக அதிகரித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS