பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-

பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 2.05 காசுக்கம் 3 வெள்ளி 47 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டீசல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு முதல் லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS