கணவன்- மனைவி உயிர் தப்பினர்

ஜோகூர் பாரு, ஜூலை 09-

ஜோகூர் பாரு,பகுனன் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் BMW கார் ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் கணவன்- மனைவி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் நிகழ்ந்தது.

இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கணவன்- மனைவி உயிர் தப்பியதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலமட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS