ஈப்போ, ஜூலை 09-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையில் தாம் தலையிடுவதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் வன்மையாக மறுத்தார்
அதேவேளையில் சில தரப்பினர் குற்றச்சாட்டுவதைப்போல தமது தலைமையிலான அரசாங்கம், ஆள் பார்த்து நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகிறது என்பதையும் பிரதமர் மறுத்துள்ளார்
இதுவரையில் SPRM – மிற்கு தாம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பித்தது கிடையாது என்று பிரதமர் தெளிவுப்படுத்தினர்.