பாலத்திலிருந்து ஆடவர் சடலம் விழுந்தது

இஸ்கந்தர் பூதேரி , ஜூலை10-

இன்று மாலை 2.30 மணியளவில் சிங்கப்பூர் லிங் 2 செல்லும் பாலத்திலிருந்து 45 வயது ஆடவரின் சடலம் ஆற்றில் விழுந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த 45 வயது ஆடவரின் சடலத்தை மீனவர்கள் சதுப்பு நிலப் பகுதியில் கண்டெடுத்துள்ளனர். பாலத்திலிருந்து விழுந்த அந்த ஆடவர் ஆற்று நீரோடையால் இழுத்து செல்லப்பட்டு சதுப்பு நில பகுதியில் ஒதுங்கி இருக்கக்கூடும் என ஜொகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழுவின் பத்திரிகை பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS