மூவார் , ஜூலை 10-
20 வயது மதிக்கத்தக்க டெஸ்மாண்ட் தந் சீ யோங் என்ற அந்த மருத்துவ மாணவர், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் , நீதிபதி அபு பக்கர் மனத்தின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஸ்யலின் கமேற்சியால் சென்டர்- ல் இரவு 9 மணியளவில் இந்த குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. .