ஜொகூர், ஜூலை 10-
இன்று ஜொகூர், கூலாய் ஜாலான் கியாம்பாங் வீட்டொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இஞ்ஞின் பகுதி தீப் பற்றி எரிந்ததில் அந்த கார் 70 சதவிகிதம் சேதத்திற்குள்ளாகியதாக கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவின் செயல் நடவடிக்கையின் தலைவர் அசிசான் உறுதிப்படுத்தினார்.
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இஞ்ஞின் பகுதி திடீரென தீப்பற்றி கொண்டதில் அது வாகனத்தின் பிற்பகுதி வரை பரவியதாக அவர் மேலும் கூறினார்.