கோலாலம்பூர், ஜூலை 11-
இதன் விளைவாக ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி RM185 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இழப்பைப் பொறுத்தவரை, முன்னோடிகளைத் தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஏனெனில் அவர்களிடம் நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் தொற்துநோய் குறித்த முறையான வரையறைகள் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் ஸூல் கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.
கடந்த 2021, பிப்ரவரி 24 அன்று கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் தொடங்கியதிலிருந்து, கொள்முதல் மற்றும் நன்கொடைகள் மூலம் அரசாங்கம் மொத்தம் 84.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என்று டாக்டர் டிஸுல்கெப்பிலி கூறினார்.