டீசல் விலை ஏற்றத்தால் 80 சதவிகத அதன் பயனீட்டாளர்களுக்கு பாதிப்பு இல்லை

கோலாலம்பூர், ஜூலை 11-

டீசல் விலை ஏற்றத்தால் 80 சதவிகத அதன் பயனீட்டாளர்களுக்கு பாதிப்பு இல்லை.
BUDI உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வழங்கப்படும் ரிம 2400, 80 சதவிகித டீசல் எண்ணெய் பயனீட்டாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என ப்ரோக்ராம் Sarjana Pentadbiran Perniagaan (MBA) இயக்குனர் Profesor Madya டக்டார் அஹ்மத் ரஸ்மன் அப்துல் லத்திப் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு 75 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் ஓட்டுனர், மாதத்திற்கு வழங்கப்படும் 200 வெள்ளி உதவி தொகை போதுமானது என்றும் அவர் கூறினார். புடி உதவி தொகை இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்யலாம் என மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS