தேர்வு செய்யப்பட்ட 400 மெட்ரிகுலசி மாணவர்களுக்கான பதிவு இன்று, நாளை தொடங்குகின்றது.

கோலாலம்பூர் , ஜூலை 11-


நாடு முழுவதும் நடத்தப்பட்ட எஸ் பி எப் தேர்வில் 10 ஏக்கள் எடுத்து,மெட்ரிகுலசி கல்லூரிகளுக்குத் தேர்வான 400 மாணவர்களுக்கான பதிவு நாள் இன்று மற்றும் நாளை தொடங்குகின்றது என்று கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையில் பூமி புத்ரா அல்லாத 367 மாணவர்களும் அடங்குவர் என்றும் விண்ணப்பம் கோரி அதிகாரப்பூர்வ கடிதம் பெறாத 712 மாணவர்கள், மெட்ரிகுலசி கல்லூரிகளில் பதிவு செய்வதை அடுத்த மாதம் 3 வது வாரத்தில் உறுதி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS