முன்னாள் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களே- ஜோஹாரி திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூலை 11-

சில பெரிகாத்தான் நேஷனல் (PN) நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படையான விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களைப் பெற்ற போதிலும், அந்த முன்னாள் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களே என கூ றி நாடாளுமன்றப் சபாநாயகர் , டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தனது முடிவை தற்காத்து கொண்டுள்ளார்.


நடாளுமன்றத்தில் இதை விளக்கிக்காட்டிய ஜோஹாரி, கூட்டரசு சட்டம் 49A பிரிவின் கீழ் உள்ள அனைத்து அறிக்கைகளைப் படித்துப் பார்த்த பிறகு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கூறினார். எனவே, தன்னுடைய , முடிவு மாறாது என்றும் அவர் திட்டவட்டமாக இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS