PAC உதவித் தலைவராக தெரசா நியமனம்

கோலாலம்பூர், ஜூலை 16-

PAC எனப்படும் தேசிய பொது கணக்குக்குழுவின் உதவித் தலைவராக DAP- யை சேர்ந்த செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் நியமிக்கப்பட்டுள்ளார்.

DAP- யைச் சேர்ந்த குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் Wong Shu Qi – க்கு பதிலாக திரெசா கொக், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் PAC தலைவர் டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுடின் இதனை அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS