தளர்வு வழங்க வருமான வரி வாரியம் அனுமதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26-

வரும் ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கப்படவிருக்கும் கட்டாய e-Invois அமலாக்கத் தேதியில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 6 மாத காலத்திற்கு தளர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அபு தாரிக் ஜமாலுடின் அறிவித்துள்ளார்.

e-Invois அமலாக்கம், சீரான நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS