அடையாளம் தெரியாத உடல் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

சிலாங்கூர்,ஜூலை 28-

SUNGAI BESAR, Kampung Sungai Panjang, jeti அருகில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.00 மணிக்கு மிக மேசமான அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த உடல் , எந்த பால் மற்றும் இனத்தை சேர்ந்தவரின் உடல் என அடையாளம் காண முடியாமல் சிலாங்கூர் தீயணைப்பு மர்ரும் மீட்புப்பணிகுழுவின் துணை இயக்குனர் Ahmad Mukhlis Mukhtar, மேல் விசாரணைக்காக போலிசாரிடம் ஒப்ப்டைத்து விட்டதாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS