கிளந்தான்,ஜூலை 28-
கிளந்தான் கோத்தாபாரு Tendong பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த 40 வயது மாதுவை பொதுமக்கள காப்பாற்றி உள்ளனர். அந்த 40 வயது பெண்மணி பாலத்திலிருந்து குதிக்க முயற்சித்த 36 வினாடி காணொலி ஒன்று புலனத்தில் பரவிவந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்ள நினைத்த அந்த பெண்மனியை சமாதானம் செய்து காப்பாற்றிய பொது மக்களில் ஒருவர், அவரை Hospital Perempuan Raja Perempuan Zainab II அனுமதித்துள்ளார்.
தனக்கு வாழ பிடிக்கவில்லை அந்த காணொலியில் பதிவாகி கூற்றை தெரிவித்த Kota Bharu வட்டார போலீஸ் தலைவர் , துணை Komisioner Mohd Rosdi Daud இந்த சம்பவம் குறித்தான முழு அறிக்கை தனக்கு இன்னும் கிடைப்படவில்லை என்பதால் இச்சம்பவம் குறித்து தகவல் எதுவும் பகிர முடியாது என கூறினார்.