பிரம்மாண்ட செட், புரொமோ ஷுட், ஃபஸ்ட் லுக் எல்லாம் எப்போது?- பிக்பாஸ் அப்டேட்

ஜூலை 30-

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் பெரிய அளவில் ரீச் பெற்ற ஒரு நிகழ்ச்சி.

பாலிவுட் சின்னத்திரையின் பிக்பாஸ் பிரம்மாண்டமாக ஓடிய தாக்கம் கடந்த 2017ம் ஆண்டு முதல் சீசன் தமிழில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதற்குள் எல்லா பிரச்சனையும் முடிந்தது.

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுதது சீசன்கள் ஒளிபரப்பாகி கடைசியாக 7வது சீசன் வரை முடிந்துள்ளது. விரைவில் 8வது சீசன் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS