சமூக ஊடக நடத்துநர்கள், கொள்கை அளவில் ஏற்பு

ஆகஸ்ட் 03-

சமூக ஊடக சேவைகளை வழங்கி வருகின்றன நடத்துநர்கள், தங்கள் செயல்பாட்டிற்கான உரிமைத்தை கொண்டு இருப்பதற்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நடப்பில் உள்ள அவற்றின் நடத்துநர்கள் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரை தளமாக கொண்ட சமூக ஊடகங்களின் நடத்துநர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, அவர்கள் தங்கள் நிலைபாட்டை தெரிவித்துள்ளனர் என்று Fahmi Fadzil குறிப்பிட்டார்.

மலேசியாவின் சந்தை, மிக முக்கியம் என்பதை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் GB தரவுகளில் சராசரி 30 முதல் 50 விழுக்காடு பயனீட்டாளர்கள், மலேசியர்கள் என்பதை அவர்கள் உணந்துள்ளனர் என்று அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS