பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-
நடப்பில், கட்டுமான தொழில்துறையில் நிபுணத்துவம் அல்லாத உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மிக குறைவாக நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகின்றது.
மலேசிய F தர பூமிபுத்ரா குத்தகையாளர் சங்கத்தின் தலைவர் துக்கிமான் ரேடியன் அக்கோரிக்கை விடுத்தார்.
நடப்பில், கட்டுமான தொழில்துறையில் நிபுணத்துவம் அல்லாத உள்நாட்டு தொழிலாளர்களுக்கு மிக குறைவாக நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகின்றது.
குறைந்த ஊதியம் காரணமாக, உள்நாட்டினர் கட்டுமான தொழில்துறையில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
அத்தரப்பினருக்கு, அதிகபட்ச சம்பளத்தை வழங்க, அவர்களுக்கான ஊதியத்தில், 20 விழுக்காட்டு தொகையை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென துக்கிமான் ரேடியன் வலியுறுத்தினார்.