பாஸ் வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது

கிளந்தான், ஆகஸ்ட் 12-

கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 5 நாள்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், அதில், பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரிஸ்வாடி இஸ்மாயில்-லின் தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்மட் எனும் பெயரில் சுறுக்கமாக அழைக்கப்படும் அந்த வாக்குறுதியில், பூர்வக்குடியினர், குடியேற்றக்காரர்கள், பாரம்பரிய கிராமவாசிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரை உட்படுத்தி 7 பிரிவுகளாக வாக்குறுதிகள் அளிக்கப்ப்பட்டுள்ளன.

வருகின்ற 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெங்கிரி இடைத்தேர்தலில், ரிஸ்வாடி இஸ்மாயில்-லை எதிர்த்து தேசிய முன்னணியின் சார்பில் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி களம் காணவுள்ளார்.

WATCH OUR LATEST NEWS