பத்து பேர்  காயம்  அடைந்தனர்

சிபு , ஆகஸ்ட் 15-

 சரவா,பிந்துலு, ஜாலான் பெர்சிஸிர்  பிந்துலு -மினி -யில்  உள்ள சமலாஜு தொழிற்பெட்டைப் பகுதியில்  அணுவியல்  ” போட்டோம் ரேக்டர் ” கொள்கலனில் ஏற்பட்ட  தீ விபத்தில்  10 பேர்  காயமுற்றனர் .

நேற்று  புதன்கிழமை மாலை 6  மணியளவில்  நிகழ்ந்த  இந்த  சம்பவத்தில்  நால்வர்  கடுமையான  தீக்காயங்களுக்கு  ஆளாகி  மருத்துவமணையில்  சேர்க்கப் பட்டுள்ளனர் 

அந்த  தொழ்ற்சாலையில்  பலத்த  வெடி  சத்தங்களுடன் வானை  முட்டும்  தீ  கொழுந்து   விட்டு எரியும்  காட்சியைக்  கொண்ட  காணொளிகள் , சமூக  வலைத்தளங்களில்  பரவலாக  பகிரப்பட்டு  வருகின்றன .

 

WATCH OUR LATEST NEWS