பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வாரின்  இந்தியா பயணம் /பொருளாதார உறவுகளை  வலுப்படுத்தும் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் ஆகஸ்ட் 19 ,௨௦  ஆகிய  தேதிகளில்  இந்தியாவிற்கு  அதிகாரத்துவப்  பயணத்தை  மேற்கொள்கிறார்.

பிரதமரின் இந்த முதலாவது  அதிகாரத்துவப் பயணம் , மலேசியாவிற்கும்  இந்தியாவிற்கும்  அதிகாரத்துவப் பயணத்தை  மேற்கொள்கிறார்.

பிரதமரின்  இந்த முதலாவது  அதிகாரத்துவப்  பயணம் , மலேசியாவிற்கும்  இந்தியாவிற்கும்  இடையிலான  நீண்டகால  உறவையும் , ஒத்துழைப்பையும்  வலுப்படுத்தும்  வகையில்  அமையும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக  இரு நாடுகளும்  பொருளாதார  உறவுகளிலும் , கூட்டு  முயற்சிகளிலும்  கவனம் செலுத்தும்  என்று  எதிர்பார்க்கப்படுவதாக  தொழில்  முனைவோர்  மற்றும்  கூட்டுறவு  மேம்பாட்டுத்துணி  அமைச்சர்  டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார் .

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கும் , இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடிக்கும் இடையிலான  நெருக்கமான உறவை மேற்கோள் காட்டிய  டத்தோ ஆர். ரமணன் பிரதமரின்  இந்தியப்  பயணம் சாத்தியமான  விளைவுகளை  ஏற்படுத்தும்  என்று  நம்பிக்கை  தெரிவித்தார்.

 மலேசியாவுடன்  இந்தியா நீண்ட கால  ஒத்துழைப்பை  கொண்டுள்ளதால்  இந்த உறவின் முக்கிய  அம்சம் ,இரு நாடுகளுக்கு  இடையிலான கூட்டு முயற்சிகளாகும் .

 இந்த உறவு  மற்றும்  ஒத்துழைப்பு  மூலம்  டத்தோ ஸ்ரீ அன்வார் , மலேசியாவிற்கு  பொருளாதார  ரீதியாக  மிகசிறந்த  ஒன்றை  உருவாக்க முடியும்  என்று டத்தோ ஆர். ரமணன் குறிப்பிட்டார் .

WATCH OUR LATEST NEWS