14 ஆயிரம் விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன

குவா முசாங் ,ஆகஸ்ட் 15-

மலேசிய குடியுரிமை தொடர்பாக செய்து கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களில் இதுவரையில் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 15A பிரிவின் கீழ் இந்த விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

செல்லத்தக்க அந்தஸின்றி இருக்கும் பிள்ளைகள், பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகள் மற்றும் தத்தெடுப்பு பிள்ளைகள் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS