மூன்று  வீடுகள்  தீயில் சாம்பலானது 

குவந்தான்,ஆகஸ்ட் 16-

குவந்தான், தாமன் கேம்படங்  மஃமூர் பிங்கிறான்  புத்ரா-வில்  நேற்றிரவு  8 .50  மணியளவில்  ஏற்பட்ட தீ விபத்தில்  மூன்று  வீடுகள்  சாம்பலாகியது 

அதிர்ஷ்டவசமாக  எந்தவொரு  உயிருடன்  சேதமும்  ஏற்படவில்லை . தகவல்  கிடைத்து , சம்பவ  இடத்தை  வந்தடைந்த  தீயணைப்புப் படையினர் , கொழுந்து  விட்ட  எரிந்த தீ, மற்ற  வீடுகளிலும் பரவாமல்  தடுக்க  வீச்சில் அணைத்ததில் , தீயின் ஜுவாலை ,  சுமார் அரை மணி  நேரத்தில்   கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வரப்பட்டது.

தீயை அணைப்பதில்  வீரர்கள் ,தீயணைப்புப் படையினரின்  பொது  நீர்  குழாய்களை பயன்படுத்தினர்.

WATCH OUR LATEST NEWS