ஒருவர்  வெட்டிக்கொலை  மற்றோருவர் படுகாயம்

சுங்கை பேட்டனி,ஆகஸ்ட் 16-

கெடா, பெடாங் -கில் நேற்று அதிகாலையில்  நிகழ்ந்த  தாக்குதல்  சம்பவத்தில்  கார்  கழுவும்  மையத்தின்  பணியாளர்  ஒருவர் வெட்டிக் கொலை  செய்யப்பட்டார் . ஒரு  பாதுகாவலரான  மற்றொருவர் , கடும்  வெட்டுக் காயங்களுக்கு .ஆளானார் .

20  வயது  மதிக்கத்தக்க  கார் கழுவும்  பணியாளர் , சுங்கை பேட்டனி, சுல்தான்  அப்துல் ஹலீம்  மருத்துவமைக்கு  கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மற்றோரு  நபரான  பாதுகாவர், TENAGA  NASIONAL BERHAD  கடுமனத்தளத்தில்  தாக்கப்பட்டு  படுகாயத்திற்கு ஆளானார். 

இவ்விரு  சம்பவங்களும் பெடாங்-கில் கடை  வீடுகள்  வரிசை பின்புறம்  2 .7 கிலோ  மீட்டர் தூர வித்தியாசத்தில்  நிகழ்ந்துள்ளன  என்று கோலா மூட  மாவட்ட  போலீஸ்  தலைவர்  ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார் 

WATCH OUR LATEST NEWS