40 பாலஸ்தீனர்கள்  மலேசியா வந்தடைந்தனர் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-

காசா  போர் நெருக்கடியில்  காயமுற்ற  பாலஸ்தீனர்களின்  40 பேர், சிகிச்சை  பெறுவதற்காக  இன்று  மலேசியா  கொண்டு வரப்பட்டனர் .

அரச  மலேசியா  ஆகாயப்படைக்கு  சொந்தமான  இரண்டு  ஏர்பஸ்  விமானங்கள் , எகிப்து , A1  MAZA  ஆகாயப்படைத் தளத்திலிருந்து  அந்த  40  பாலஸ்தீனர்களையும் கோலாலம்பூருக்கு  கொண்டு வந்தன .

அந்த இரண்டு  மலேசிய விமானங்களிலும் காயமுற்ற 40  பாலஸ்தீனர்களும் , 80 பேர்  கொண்ட  அவர்களின்  குடும்ப  உறுப்பினர்களும்  இருந்தனர் என்று  மலேசியாவிற்கான  எகிப்து  தூதர்  ராகை நாசர் தெரிவித்தார் . 

WATCH OUR LATEST NEWS