SPM தேர்வில்  குறைந்தபட்ச  தகுதி கோரப்படும் 

புத்ராஜெயா,ஆகஸ்ட் 16-

அரசாங்க ஊழியர்களாக   சேவைத்துறையில்  சேர்வதற்கு  ஸ்பிம் தேர்வு  அல்லது அதற்கு இணையாக குறைந்தபட்ச  கல்வித் தகுதி  கோரப்படும்  என்று  பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

பொதுச்சேவைத்துறையில் இணைவதற்கு  அதன் பணியாளர்ளாகிளின் செயல் திறன் , உற்பத்தித்திறன்  மற்றும்  மேம்படுத்தும்  திறன்  ஆகியவையே  முக்கியமாக  கருத்தில்  கொள்ளப்படும்  என்று  பிரதமர்  குறிப்பிட்டார் .

அரசாங்க  ஊழியர்களுக்கு 19 ஆவது அமனாட் பெர்டானா நிகழ்வில்  உரையாற்றுகையில்  பிரதமர்  இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS