இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பெற செய்ய மலேசியா

புது டெல்லி , ஆகஸ்ட் 20-

மலேசிய-இந்தியா இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பெற செய்ய மலேசிய முனைப்பு காட்டும் என நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு , இந்தியா நாட்டிற்கு அதிகாரப் பூர்வ பணிக்காக சென்றுள்ள மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

துங்கு அப்துல் ரஹ்மான் -ஜவஹர்லால் நேரு காலம் தொடங்கி வலுவான உறவில் இருந்து வரும் இந்தியா -மலேசியாவின் உறவு மேலும் நீடிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புவதால், அதன் நிமித்தமாக இலக்கியல் முதலீடு, பொருளாதார முத்லீடு, வர்த்தக பரிமாற்றம், கட்டுமானம், கல்வி, ஆய்வு என பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS